சேவை சார்தல் (Service Orientation) என்பது நாம் செய்யும் ஒன்றின் பொருத்தமான
மாதிரியை திட் டமிட்டு உருவாக்குவதாகும்.சேவை சார்தல் பயன்படுத்துவதில்
ஏற்படும் விளைவே கட்டமைப்பின் வகையான சேவை சார்
கட்டமைப்பு (Service Oriented Architecture (SOA)).
தொழில் துறை தொடர்பான மாற்றங்கள் தேவைகளுக்கேற்ப முரண்பாடற்ற சீரான
நிலையில் மதிப்பிடக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மற்றும் மேலும்
மேலும் பயனுள்ள வளர்ச்சி மிகுந்த நிறுவனங்களுக்கு உதவ சேவை
சார்தலை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
நம் உழைப்பின் வாயிலாக முன்னுரிமை அளிக்கப்படுபவைகளாவன :
தொழில் நுட்பத்துறை - விஞ்ஞானம் சார்ந்த மேலான தொழில் துறையில் மதிப்பும்,
முக்கியத்துவமும்
செயல்முறையில் ஏற்படும் நன்மைகளுக்கு மேலான முக்கிய திட்டங்கள்,
குறிக்கோள்கள்.
வழக்கத்திற்கு மாறாக பல பகுதிகளை இணைத்து முழுமையாக்குதல்
பங்கிட்டுக் கொண்ட சேவைகளுக்கு மேலாக வரையறுத்துக் குறிக்கப்பட்
ட திட்டங்களை நிறைவேற்றுதல்
சூழ்நிலைக்குத் தக்கவாறு எளிதில் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய தன்மைக்கு
மேலாக சிறந்ததாக்குதல்.
படிப்படியான மாற்றங்களை முன்பைவிட சிறப்பாக்குவதற்கு மேலாக ஆரம்பநிலையில்
உள்ள முழு வளர்ச்சியை தொடர்தல்.>
அதாவது, வலப்புறம் உள்ள விவரங்களை மதிப்பீடுவதிலும் மேலும் இடப்புறம் உள்ள
விவரங்களை மேலும் மதிப்போம்.
நாம் பின்பற்றும் கொள்கைகளாவன :
சமுதாயத்திலுள்ள தகுதிசார்ந்த மற்றும் நிறுவனங்களின் செயல்திறன் மிக்க சரியாக திட்டமிடப்பட்ட செயல்களை மதித்தல்.
முடிவாக சேவை சார் கட்டமைப்பு பல நிலைகளில் மாற்றங்களை வேண்டுகிறது என்பதை அறிதல்
சேவை சார் கட்டமைப்பு மேற்கொள்ளுதலின் நோக்கம் வேறுபடக்கூடும். முயற்சியின் பயனாய் விளைந்த கருத்துக்களை தக்கவைத்து அதன் வரம்புக்குள் உட்பட்டு பயன்படுத்துதல்.
சேவை சார் கட்டமைப்பு விளைபயன் மற்றும் அதை நிர்ணயிக்கும் தரத்தை மட்டுமின்றி சேவை சார்தல் ஒன்றின் சரியான மாதிரியை பொருத்தே அமையும்.
சேவை சார் கட்டமைப்பு பல்வகையான தொழில் நுட்ப அறிவியல் மற்றும் அதை நிர்ணயிக்கும் தரத்தையும் கொண்டது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
ஒரே மாதிரியான முறையை மேற்கொள்ள புதுமையான முறையில் சிந்தித்து செயல்படுத்தும் திறன் மற்றும் தரங்களைக் கொண்ட நிறுவனம், அந்த நிறுவனத்தைச் சார்ந்த செயல்முறைத் திட்டங்களையும், சமுதாய தரத்தையும் நிலைப்படுத்தல்.
உட்புற வேற்றுமைகளை ஒத்துக்கொள்ளும் அதே வேளையில் வெளிப்புறம் முரண்பாடற்ற ஒரே சீரான தன்மையை தொடர்தல்.
தொழில் மற்றும் தொழில் நுட்ப அறிவியல் கூட்டு முயற்சியில் இணைந்து செயல்படுதலின் பங்கு சேவைகள் என்ற நிலையை முழுமையாக புரிந்து கொள்ளுதல்.
சேவை பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இன்றைய நடப்பிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் எதிர்கால நோக்கம் பயன்படுதலில் சேவை கையாளும் முறையை, பயன்பாட்டை அதிகரித்தல்.
சேவைகள் தொழில் தொடர்பு துறை தேவையான கோரிக்கைகள் மற்றும் குறிக்கோள்களை திருப்திபடுத்துவதை சரியென நிரூபித்தல்.
சேவைகள் மற்றும் அதன் அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரதிபலிப்பாக பயன்படுவதை முறையாக வெளிப்படச் செய்தல்.
ஓர் ஒழுங்கு திட்ட அமைப்பின் தனித்தன்மை வாய்ந்த பண்புக்கூறுகள் வேறுமாதிரியான தரமதிப்பீடு பெறுவதை பிரித்து வேறாக்குதல்.
மாற்றங்களால் ஏற்பட்ட விளைவுகளை குறைத்து திடமான வலுகொண்ட வகையில் மிகுதியாக்க எல்லா புறம்பான சார்புகளை முறைப்படி வெளியிட்டு உள்ளடக்கிய சார்புகளைக் குறைத்தல்.
பிரித்தெடுத்தலில் ஒவ்வொன்றான எல்லாநிலையும் கையாளக்கூடிய செயல் பண்பின் ஒரு பகுதியான எல்லா பக்கமும் சுற்றிலும் பொருந்தக்கூடிய ஒவ்வொரு சேவையை இணைத்து உருவாக்குதல்.
Ali Arsanjani Grady Booch Toufic Boubez Paul C. Brown David Chappell John deVadoss |
Thomas Erl Nicolai Josuttis Dirk Krafzig Mark Little Brian Loesgen Anne Thomas Manes |
Joe McKendrick Steve Ross-Talbot Stefan Tilkov Clemens Utschig-Utschig Herbjörn Wilhelmsen |
Pethuru Cheliah Raj Sweetlin Reena |